Tuesday, December 1, 2009

வாழ்த்துக்கள் சச்சின்

சச்சின் தனது நாற்பத்தி மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்ததில் மகிழ்ச்சி அடையும் தருணத்தில் வாழ்துகளையும் தெரிவிக்க கடமை கொண்டுள்ளோம் மற்றும் அவர் 30,000 ஓட்டங்கள் கடந்ததையும் மேலும் பல ஓட்டங்கள் கடக்கவும் வாழ்த்துகிறோம். தனது 36- வது அகவையிலும் அயராத உழைப்பாலும் அசாத்திய திறமையாலும் இந்தியாவை உலக மட்டை ஆட்ட அரங்கில் தலைநிமிரவைதுள்ளார். அதிக சதங்கள் , அதிக ஆட்ட நாயகன் விருதுகள் , அதிக தொடர் நாயகன் விருதுகள், அதிக முறை 90-களில் வெளியேறியது என்று ஈடற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும் விமர்சனம்களுக்கு தனது மட்டையாலேயை பதில் கூறும் பழக்கமுடையவர் வரும் 2011 உலக கோப்பை மட்டுமல்ல அதன் பின்னரும் தொடர்ந்து நாட்டுக்காக விளையாட வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment